புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யும் ஐகூ!
ஐகூ Z10 டர்போ பிளஸ் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் புதிய ஸ்மார்ட்போனின் சிப்செட் மற்றும் பேட்டரி திறனையும் வெளிப்படுத்தியுள்ளது. மீடியாடெக் நிறுவனத்தின் டிமென்சிட்டி 9400+ சிப்செட் மூலம் இயக்கப்படும் ...