ஈரான்- இஸ்ரேல் நாடுகள் பகுத்தறிவுடன் செயல்பட வேண்டும் : போப் ஆண்டவர் கருத்து!
ஈரான்- இஸ்ரேல் நாடுகள் பகுத்தறிவுடன் செயல்பட வேண்டும் என்றும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரப் பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் போப்பாண்டவர் தெரிவித்துள்ளார். இருநாடுகளுக்கு இடையேயான பிரச்சனை குறித்துப் ...