ஈரானால் யுரேனியம் செறிவூட்டலை மீண்டும் தொடங்க முடியும் : சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் ரஃபேல் க்ரோசி!
ஈரானால் சில மாதங்களிலேயே யுரேனியம் செறிவூட்டலை மீண்டும்தொடங்கமுடியும் எனச் சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் ரஃபேல் க்ரோசி தெரிவித்துள்ளார். ஈரான் மீதான தாக்குதல் குறித்து பென்டகன் பாதுகாப்பு ...