இந்தியர்களுக்கு சலுகை அறிவித்த ஈரான்: விசா இன்றி வர அனுமதி!
இந்தியர்கள் ஈரானுக்கு சுற்றுலா செல்ல, விசா தேவையில்லை என அந்நாடு அறிவித்துள்ளது. ஆனா, சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் உலகின் அனைத்து நாடுகளின் பொருளாதாரமும் ...