ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்! – இந்தியாவில் ஒரு நாள் துக்க நாளாக அனுசரிப்பு!
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஷி உயிரிழந்ததையடுத்து, இந்தியாவில் ஒரு நாள் துக்க நாளாக அனுசரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஈரான் நாட்டின் அதிபர் இப்ராஹிம் ரைசி, ...