அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை!
தங்களது கடல் எல்லைப் பகுதிக்குள் அமெரிக்கப் போர் கப்பல் அத்துமீறி நுழைந்ததற்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஓமன் வளைகுடா பகுதியில் ஈரான் கடல்வழி பகுதிக்குள் அமெரிக்கப் போர்க்கப்பலான யு.எஸ்.எஸ். பிட்ஸ்ஜெரால்டு அத்துமீறி நுழைய முயன்றது. இதனையடுத்து, ஈரானிய படையைச் சேர்ந்த ...