ஈரான் அதிபர் மறைவு : அரைக்கம்பத்தில் பறக்கும் இந்தியக் கொடி!
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்ததற்கு துக்கம் அனுசரிக்கும் வகையில், இந்தியா முழுவதும் தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன. டெல்லியில் ராஷ்டிரபதி பவனிலும், ...