ஐஆர்சிடிசி, ஐஆர்எஃப்சி ஆகிவற்றுக்கு நவரத்னா அந்தஸ்து!
இந்திய ரயில்வே துறையின் பொதுத்துறை நிறுவனங்களான ஐஆர்சிடிசி மற்றும் ஐஆர்எஃப்சி ஆகிவற்றுக்கு நவரத்னா அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நிதி மற்றும் ...