அயர்லாந்து : இந்தியர் மீது கொடூர தாக்குதல்!
அயர்லாந்தில் இந்தியர் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அயர்லாந்தின் டப்ளினில் 32 வயதான இந்திய வம்சாவளியை சேர்ந்த சந்தோஷ் யாதவை 6 இளைஞர்கள் தாக்கியதில் அவரது முகத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டது. ...