பிள்ளையார்பட்டி கோவிலில் முறைகேடு : உயர்நீதிமன்றம் உத்தரவு!
பிள்ளையார்பட்டி விநாயகர் கோயில் அறக்கட்டளை கணக்குகளை சரிபார்க்க, ஓய்வுபெற்ற நீதிபதி சிவஞானம் தலைமையில் ஆணையம் அமைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் ...
