சுகாதாரத் துறை வாரிசுதாரர் பணியிடங்களை நிரப்புவதில் முறைகேடு!
புதுச்சேரி சுகாதாரத் துறையில், வாரிசுதாரர் பணியிடங்களை நிரப்புவதில் அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி அரசு ஊழியர் சங்க சம்மேளன பொதுச்செயலாளர் ...