பொன்னேரி நகராட்சியில் வரி வசூலிப்பதில் முறைகேடு : திமுக உறுப்பினர்கள் குற்றச்சாட்டு!
பொன்னேரி நகராட்சியில் வரி வசூலிப்பதில் முறைகேடு நடப்பதாக நகர்மன்ற கூட்டத்தில் திமுக உறுப்பினர்களே குற்றம்சாட்டியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் திமுக நகர்மன்ற தலைவர் பரிமளம் விஸ்வநாதன் தலைமையில் நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது. ...