திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா கோலாகலம்!
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழாவையொட்டி சுவாமி குமரவிடங்க பெருமான் சிங்கக் கேடய சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி ...