சிறுமுகைப்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு – ஆடிப்பாடி உற்சாகம்!
கோவை மாவட்டத்தில் உள்ள சிறுமுகைப்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த 2000 ஆண்டு முதல் 2007 -ஆம் ஆண்டு வரை ...