தர்மஸ்தலா பொய்வழக்கில் தொடர்பு? : வழக்கின் விசாரணையை திசைதிருப்ப உண்ணாவிரதம்!
தமிழகத்திற்கான நிதியைக் கேட்டுப் பெறுவதற்குக் கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் தவறிவிட்டுத் தற்போது உண்ணாவிரதம் எனும் நாடகத்தை அரங்கேற்றியிருக்கும் காங்கிரஸ் எம் பி சசிகாந்த் செந்திலின் செயல்பாடு காங்கிரஸ் ...