விவசாயிகளைப் பறிதவிக்கவிடுவது தான் “பொற்கால” திமுக ஆட்சியின் அம்சமா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!
தண்ணீரின்றி பயிர்களைப் பாழ்படுத்தி விவசாயிகளைப் பறிதவிக்கவிடுவது தான் "பொற்கால" திமுக ஆட்சியின் அம்சமா? என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார். ...
