இமயத்தில் உருகும் பனிப்பாறைகள் : திடீர் வெள்ள அபாயம் – ஆபத்தில் இந்தியா?
காலநிலை மாற்றம் காரணமாக உலகின் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் தாக்கத்தால், இமயமலைத் தொடரில் உள்ள பனிப்பாறைகள் உருகுகின்றன. வேகமாக விரிவடையும் பனிப்பாறை ஏரிகளால், வெள்ள ...