வங்கதேசத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட இந்தியா காரணமா?! – மத்திய அரசு மறுப்பு
வங்கதேசத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட இந்தியா தான் காரணம் என வெளியான தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது. வங்கதேசத்தின் கிழக்கு எல்லையோர மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்குக்கு ...