ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?
நாமக்கல்லில் சிறுநீரக திருட்டு வழக்கில் தொடர்புடைய தனலட்சுமி சீனிவாசன் மற்றும் சிதார் மருத்துவமனைகளுக்குச் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளத் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. விசைத்தறி தொழிலாளர்களின் ...