நல்ல மாற்றத்தை ஏற்படுத்தினால் அது மதவாதமா?! : ஆளுநர் ராதாகிருஷ்ணன் கேள்வி!
வக்பு சட்டத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தினால் அது மதவாதமா என மகாராஷ்டிரா ஆளுநர் ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். வக்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது குறித்து மகாராஷ்டிரா ஆளுநர் ...