கோமாளிகளை வைத்து விழா நடத்துவது தான் திராவிட மாடலா? – தமிழக பாஜக கேள்வி!
"முதல்வர் ஸ்டாலினை விமர்சனம் செய்பவர்களை கைது செய்வதும், பிரதமர் மோடியை விமர்சனம் செய்பவர்களை விழா நாயகனாக கொண்டாடுவதும், திமுக வாடிக்கையாக கொண்டுள்ளதாக தமிழக பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. ...