லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் சமந்தா? – மேலாளர் விளக்கம்!
நடிகை சமந்தா லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகப் பரவி வந்த தகவலுக்கு அவரது மேலாளர் மறுப்பு தெரிவித்துள்ளார். பிரபல இயக்குநர் ராஜ் இயக்கத்தில் சிடாடெல் ஹனி பனி எனும் வெப் தொடரில் நடிகை சமந்தா நடித்திருந்தார். இவர்கள் இருவரும் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் ...