வேட்டுவம் திரைப்படத்தில் நடிக்கும் சோபிதா துலிபாலா?
பா.ரஞ்சித் இயக்கும் வேட்டுவம் திரைப்படத்தில் சோபிதா துலிபாலா நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இவர் பொன்னியின் செல்வன் படத்தில் 'வானதி' கதாபாத்திரத்தில் நடித்துப் பிரபலமானவர் ஆவார். இந்த திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாக நடிக்க, ...