ஜெர்மனியில் நடைபெற்ற கத்திக்குத்து சம்பவம் : ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பு!
ஜெர்மனியில் நடைபெற்ற கத்திக்குத்து சம்பவத்திற்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. சொலிங்கென் நகரம் உருவாகி 650 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அந்நாட்டு மக்கள் கோலாகலமாக கொண்டாடினர். இதில் ஏராளமானோர் ...