இந்தியாவில் மீண்டும் விடுதலை புலிகள் அமைப்பின் செயல்பாடு? – என்ஐஏ சொல்வது என்ன?
இந்தியாவில் மீண்டும் விடுதலை புலிகள் அமைப்பின் செயல்பாடுகளைப் புனரமைப்பதற்காகப் போதைப்பொருள் கடத்தலில் கிடைத்த பணம், கராச்சிக்கு ஹவாலா மூலமாக அனுப்பப்பட்டுள்ளதாகத் தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. என்ஐஏ ...
