டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் துருக்கிக்கு தொடர்பு? – புலனாய்வு அமைப்புகள் விசாரணை!
டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் துருக்கிக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் புலனாய்வு அமைப்புகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. டெல்லி சம்பவம் தொடர்பாக மருத்துவர் பர்வேஷ் அன்சாரி ...
