பாகிஸ்தானுக்கு பயங்கரவாதத்தை மறைக்க இஸ்லாம் ஓர் முகமூடி : அசாதுதீன் ஒவைசி
இந்தியாவில் 23 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் என்பதைப் பாகிஸ்தான் மறந்துவிடுகிறது என AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் ...