ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதி சென்னையில் கைது: – என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி!
வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல முயன்ற ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் , இந்தியப் பிரிவின் முக்கியத் தலைவன் ஒருவனை என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னையில் வைத்து அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ...