இஸ்லாமாபாத்தில் டயர் வெடித்து பேருந்து விபத்து – 9 பேர் பலி!
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் டயர் வெடித்து பேருந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்தனர். இஸ்லாமாபாத்தில் இருந்து 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு லாகூருக்கு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென ...