இஸ்ரேல் தாக்குதல்: 1,500 ஹமாஸ் தீவிரவாதிகள் உயிரிழப்பு!
இஸ்ரேல் நடத்திய பதிலடி தாக்குதலில், உயிரிழந்த 1,500 ஹமாஸ் தீவிரவாதிகளின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு இராணுவம் கூறியுள்ளது. இஸ்ரேல் மீது காஸாவின் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த சனிக்கிழமை ...