ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரை தீவிரப்படுத்தும் இஸ்ரேல்!
ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரை இஸ்ரேல் அரசு தீவிரப்படுத்த தொடங்கி உள்ளது. 2024-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், இராணுவ செலவினத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து தயாரித்துள்ளது. பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் ...