மத்திய காசாவில் மக்கள் வெளியேற உத்தரவிட்ட இஸ்ரேல்!
போர் நிறுத்த பேச்சுவார்த்தை முடங்கியுள்ளதால், தரைவழித் தாக்குதல் நடத்துவதற்கு மத்திய காசாவில் உள்ள பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது. ஹமாஸுக்கு எதிரான போரைத் தொடங்கியதிலிருந்து மத்திய காஸாவில் இஸ்ரேல் ...