சிரியாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!
சிரியாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 2 பேர் உயிரிழந்ததாகவும், 19 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டின் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. சிரியாவின் அதிபரான பஷார் அல்-ஆசாத் தலைமையிலான அரசுக்கு எதிராகக் ...