இஸ்ரேலியப் படைகள் தாக்குதல் – 8 பாலஸ்தீனியர்கள் பலி!
தெற்கு காசாவின் பல பகுதிகளில் இஸ்ரேலியப் படைகள் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதில் எட்டு பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காசா முனையில் ...