2020-ம் ஆண்டுக்கு பின்னர் 22 செயற்கைக் கோள்களை செலுத்தி இஸ்ரோ சாதனை!
2020-ம் ஆண்டில் விண்வெளித் துறை சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்ட பிறகு, இஸ்ரோ 22 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தியுள்ளதாக மத்திய விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். ...