விண்வெளிப்பூங்கா அமைக்க தமிழக அரசுடன் இஸ்ரோ ஒப்பந்தம்!
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் பகுதியில் விண்வெளிப்பூங்கா அமைப்பதற்கு தமிழக அரசுடன் இஸ்ரோ புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. குலசேகரன்பட்டினம் புவி வட்டப்பாதையின் மிக அருகில் இருப்பதாகவும், ராக்கெட் இயங்குவதற்கான ...