இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் திட்டத்தில் பணியாற்றியவர்களை பாராட்டிய இஸ்ரோ தலைவர்!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், வானிலை மாற்றங்களை கண்காணித்து பேரிடர் காலங்களில் உதவுவதற்காக இன்சாட்-3டிஎஸ் எனும் அதிநவீன செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது. ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து INSAT-3DS ...