திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் சாமி தரிசனம்!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் சாமி தரிசனம் செய்தார். ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வரும் 18ஆம் தேதி காலை 6.59 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் மூலம் இஓஎஸ்-09 செயற்கைக்கோள் ஏவப்படுகிறது. இந்நிலையில், ...