பள்ளிக்கல்வித்துறைக்கு புதிய குழு – திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட குழு கலைப்பு!
பள்ளிக் கல்வித்துறைக்கு திமுக ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட குழுவை கலைத்துவிட்டு புதிய குழுவினை தவெக அரசு அமைத்துள்ளது. பள்ளிக் கல்வித்துறை பாடத்திட்ட வடிவமைப்பு குழுவின் தலைவராக இஸ்ரோ ...
