லடாக்கில் ஆராய்ச்சிக் கூடத்தை அமைத்த இஸ்ரோ!
நிலவு மற்றும் செவ்வாய்க் கிரக பயணங்களுக்காக லடாக்கில் ஆராய்ச்சிக் கூடத்தை இஸ்ரோ அமைத்துள்ளது. யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட லடாக்கின் சோகர் பள்ளத்தாக்கு, செவ்வாய்க் கிரகத்தின் சூழ்நிலையை ஒத்து உள்ளது. குறிப்பாக, சுற்றுச்சூழல் ஒரே மாதிரியாக இருப்பதுடன், அதிக புற ...