புதிய டிவிடெண்ட் விதிகள்: இந்திய ரிசர்வ் வங்கி வெளியீடு!
இந்தியாவில் செயல்படும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வங்கிகளுக்கு டிவிடெண்ட் செலுத்துவதற்கான புதிய விதிகளை முன்மொழியும் வரைவு சுற்றறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கிறது. இந்தியாவில் செயல்படும் உள்நாட்டு மற்றும் ...