தோல் புற்றுநோயால் ஐடி ஊழியர் பாதிப்பு – வெற்றிகரமாக சிகிச்சை அளித்த சென்னை சிம்ஸ் மருத்துவமனை!
அரிதான மற்றும் தீவிரமான தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஐடி ஊழியருக்கு, சென்னை சிம்ஸ் மருத்துவமனை வெற்றிகரமாக சிகிச்சையளித்துள்ளது. ஐடி ஊழியருக்கு ஏற்பட்டிருந்த புற்றுநோய் அவரது உச்சந்தலை மற்றும் ...