மாணவர்களுக்கு லேப்டாப் கொடுக்க நிதியில்லை என்பது வெட்கக்கேடு – சிங்கை ராமச்சந்திரன்
கடற்கரையில் பேனா வைக்கும் திமுக ஆட்சியில் மாணவர்களுக்கு லேப்டாப் கொடுக்க நிதியில்லை என்பது வெட்கக்கேடான விஷயம் என அதிமுக மாணவர் அணி செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ...
