உடலை வருத்தினால் பலன்! – கதாபாத்திரத்திற்கு மெனக்கெடும் நடிகர்கள்
திரைப்படங்களின் வெற்றிக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், அதில் உடலை வருத்தி நடிக்கும் கதாநாயகர்களின் நடிப்பு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அந்த வரிசையில், உடலை வருத்தி திரைப்படங்களில் நடிக்கும் ...