நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்
அந்நிய நாடுகளின் வான்வழி தாக்குதல்களை முறியடிக்க உள்நாட்டு தொழில்நுட்பத்திலேயே நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான் குறிப்பிட்டுள்ளார். டெல்லி ...