இந்துக்கள் கொல்லப்படுவதற்கு குரல் கொடுக்காதது வேதனை அளிக்கிறது! – இந்து முன்னணி தலைவர் வி.பி.ஜெயக்குமார்
வங்கதேசத்தில் இந்துக்கள் வன்கொடுமை செய்யப்படுவதற்கு எந்த அரசியல் அமைப்பும் குரல் கொடுக்கவில்லை என இந்து முன்னணி தலைவர் வி.பி.ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ...