அமெரிக்கா குறித்து ஷேக் ஹசீனா கூறியதாக வெளியான தகவல்! : ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் ஜாய் திட்டவட்டமாக மறுப்பு!
அமெரிக்கா குறித்து ஷேக் ஹசீனா கூறியதாக வெளியான தகவலை அவரது மகன் சஜீப் ஜாய் திட்டவட்டமாக மறுத்துள்ளார். வங்கதேசத்தில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு அமெரிக்கா சதி செய்ததும், தனக்கு ...