காதி படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என தகவல்!
அனுஷ்கா நடித்துள்ள காதி படம் இரண்டு மாதத்திற்குள் வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கத்தில் அனுஷ்கா தனது 50-வது படமான காதி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் தமிழ், ...