நிலவில் வட துருவத்தைக் காட்டிலும் தென் துருவத்தில் 2 மடங்கு பனி இருப்பதாகத் தகவல்!
நிலவில் துருவப் பகுதியில் உள்ள பள்ளங்களில் நீர் பனிக்கட்டி வடிவில் உறைந்திருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஐஐடி கான்பூர், தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி ...