நீட் விலக்கு மசோதாவுக்கு விஜய் ஆதரவு தெரிவித்திருப்பது வருத்தம் அளிக்கிறது!- கரு நாகராஜன் பேட்டி
தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாவுக்கு விஜய் ஆதரவு தெரிவித்திருப்பது வருத்தம் அளிக்கிறது என பாஜக மாநில துணைத் தலைவர் கரு நாகராஜன் பேட்டி அளித்துள்ளார். இது ...